-------------------------------------------------------------------------

முதல் நியமனத்தின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

01. முதல் நியமனக்கடிதப் பிரதி - 01
02. கடமையேற்றல் கடிதம்
03. பிறப்புச் சான்றிதழ் மூலப்பிரதி - 01
04. தேசிய அடையாள அட்டைப் பிரதி - 01
05. கல்விச் சான்றிதழ்களின் பிரதி - 01
06. திருமணச்சான்றிதழ் பிரதி (பொருத்தமாயின்) - 01
07. சத்தியம் அல்லது உறுதியுரைப் படிவம் (பொது278) - 01
08. சொத்துக்களை வெளிப்படுத்தல் படிவம் (பொது261) - 01
09. மருத்துவச் சோதனையாளர் அறிக்கை (பொது 169) - 01
10. உடன்படிக்கைப் படிவம் (பொது 160) - 01
11. வரலாற்றுத்தாள் (பொது 53A) - 01
12. குடியியல், வாழும் நிலைமைகளை வெளிப்படுத்துகை (பொது 176) - 01
13. வெளிப்படுத்துகைப் படிவம் - 01
14. வங்கிக் கணக்கிலக்க புத்தகப்பிரதி - 01

Download Doc

விதவைகள் அநாதைகள் இயங்கலைப் பதிவு சரிபார்ப்புப் பட்டியல்


01. விதவைகள் அநாதைகள் இயங்கலைப் படிவம் - 01
02. முதல் நியமனக் கடிதப் பிரதி - 01
03. உத்தியோகத்தரின் தேசிய அடையாள அட்டைப் பிரதி - 01
04. விவாகச்சான்றிதழ் பிரதி - 01
05. துணையின் பிறப்புச் சான்றிதழ் பிரதி - 01
06. துணையின் தேசிய அடையாள அட்டைப்பிரதி - 01
07. பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ் பிரதி - 01

Download Doc

அக்ரஹார விண்ணப்பத்திற்கு சமர்ப்பிக்கும் ஆவணங்கள்


01. விண்ணப்பப்படிவம் - 03 (கடவுச்சீட்டு அளவிலான வர்ணப்புகைப்படத்தடன்)
02. பிறப்புச்சான்றிதழ் பிரதி - 01
03. தேசிய அடையாள அட்டைப்பிரதி - 01
04. திருமணமாயின் திருமணச்சான்றிதழ் பிரதி - 01
05. தங்கி வாழ்பவர்களின் பிறப்புச் சான்றிதழ் பிரதி - 02
06. இறுதி மாதச் சம்பளப் பட்டியல் - 02

Download Doc

பெயர் மாற்றத்திற்கான சரிபார்ப்புப் பட்டியல்



01. கோரிக்கைக் கடிதம் (பாடசாலையில் கடமையாற்றுபவராயின் அதிபரூடாக) - 01
02. 1975 ஆகஸ்ட் 18 ம் திகதிய 394 ம் இலக்க திறைசேரியின் சுற்றறிக்கையின் படி
செய்யப்படும் பிரகடனம் - 01
03. விவாகச் சான்றிதழ் மூலப்பிரதி - 01
04. கணவரின் தேசிய அடையாள அட்டைப்பிரதி - 01
05. கணவரின் பிறப்புச் சான்றிதழ் பிரதி - 01

Download Doc

அதிபர் பதவியில் உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஆவணங்களின் பரீட்சிப்புப் பட்டியல்


01. முதலாமாண்டு அறிக்கை - 04
02. முதலாமாண்டு லீவு விபரம் - 04
03. அதிபர் தர நியமனக் கடிதம் - 04
04. அதிபர் தர நியமனத்தில் கடமையைப் பொறுப்பேற்ற கடிதம் - 04
05. அதிபர் தர நியமனத்தில் கடமையைப் பொறுப்பேற்ற சம்பவத்திரட்டுப் பிரதி - 04
06. அதிபர் சேவையின் வினைத்திறமைகாண் தடைப்பரீட்சையில் சித்திபெற்ற கடிதம் - 04
07. ஆசிரியர் பதவியில் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் - 03
(ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு பதவி மாற்றம் செய்யப்பட்டவர்கள் மாத்திரம்)
08. தேசிய அடையாள அட்டை பிரதி - 03
09. பிறப்புச் சான்றிதழ் பிரதி - 03
10. பெயர் மாற்றக் கடிதம் ஃ சத்தியக் கடதாசி - 04

Download Doc

மாகாணக்கல்வித் திணைக்களம், கிழக்கு மாகாணம் இலங்கை ஆசிரியர் சேவையில் உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஆவணங்களின் பரீட்சிப்புப் பட்டியல்


01. ஆசிரிய சேவையில் உறுதிப்படுத்துவதற்கான பூரணப்படுத்திய படிவம் (பின்னிணைப்பு 5) :- 06
3 ஆண்டுகளுக்குரியது தனித்தனிப் படிவங்களில்
02. நிரந்தர நியமனக் கடிதப் பிரதி:- 01
03. நிரந்தர நியமனத்தின் பிரகாரம் கடமையேற்றல் கடிதம்ஃசம்பவத்திரட்டுப் பிரதி :- 01
04. மூன்று வருடங்களுக்கான விடுமுறை விபரம் :- மூலப்பிரதி 01 பிரதி 01
05. 01.07.2008 ம் திகதிக்குப் பின் ஆசிரிய நியமனம் பெற்று (புதிய ஆசிரிய சேவைப் பிரமாணக் குறிப்பிற்கமைய) நியமனக் கடிதம் மாற்றி வழங்கப்பட்ட கடிதம்(3-1a.3-1b/3-1உ):- 01
06. பயிலுனர் ஆசிரியர்ஃஆசிரியர் உதவியாளர் நியமனம் பெற்றிருப்பின் நியமனக் கடிதம் :- 01
அதில் கடமையேற்ற கடிதம்
07. நிரந்தர நியமனம் முற்திகதியிடப்பட்டிருப்பின் முற்திகதியிடப்பட்ட திகதியில் கடமையேற்ற
கடிதம் :- 01
08. ஆங்கில ஆசிரியராயின் கடேற் பயிற்சி பெற்றிருப்பின் பயிற்சிச் சான்றிதழ் :- 01
09. பெயர் வித்தியாசம் ஃ முரண்பாடு இருப்பின் சத்தியக் கடதாசி :- 01
10. பெண் உத்தியோகத்தர் திருமணம் முடித்திருப்பின் பெயர் மாற்றக் கடிதம் :- 01
11. தேசிய அடையாள அட்டையின் பிரதி :- 01
12. பிறப்பு அத்தாட்சிப் பத்திரப் பிரதி :- 01

Download Doc

அதிபர் சேவை பதவியுயர்வுக்கான சரிபார்ப்புப் பட்டியல்


01. உத்தியோகத்தரது கோரிக்கை கடிதம் - 04
02. இலங்கை அதிபர் சேவையின் 2 - ஐஐ இற்கான நியமனக்கடிதம் - 03
03. இலங்கை அதிபர் சேவையின் 2 - ஐஐ இற்கான நியமனத்தை ஏற்ற கடிதம் மற்றும் சம்பவத்திரட்டுப் பிரதி - 03
04. அதிபர் பதவியில் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் - 03
05. வினைத்திறன்காண் தடைப் பரீட்சையில் சித்தியடைந்த கடிதப்பிரதி - 03
06. தேசிய அடையாள அட்டைப் பிரதி - 03
07. பிறப்புச்சான்றிதழ் பிரதி - 03
08. சிங்கள மொழியில் சித்தியடைந்த சான்றிதழ்.
09. சேவைச் சான்றிதழ்
10. இலங்கை அதிபர் சேவை 2 இற்கான உள்ளீர்ப்பு கடிதப் பிரதி

Download Doc

ஆசிரியர் பதவியுயர்வுக்கான சரிபார்ப்புப் பட்டியல் (சேவையுடனான)


01. பதவியுயர்வுப் படிவம்
02. பதவியுயர்வு வழங்கப்படும் காலப்பகுதிகளுக்கான விடுமுறை விபரம் (B100)

Download Doc

2005/04 இலக்க சுற்றுநிருபத்தின் படி பயிலுனர் தகுதிகாண் ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல் (முற்திகதியிடல்)


1. இசுறுபாய, கல்வி அமைச்சின் செயலாளரின் 2005/04 இலக்க சுற்றுநிருபத்தின் படி தகுதிகாண் ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல் விண்ணப்பம் - 03
2. பயிலுனர் நியமனக் கடிதப் பிரதி. - 02
3. i. பயிலுனர் நியமனத்தில்; /தற்காலிக நியமனத்தில் கடமையைப் பொறுப்பேற்ற கடிதம்-02
ii. சம்பவத்திரட்டுப் பிரதி. - 02
4. நிரந்தர நியமனக் கடிதம் - 02
5. நிரந்தர நியமனக் கடிதப் பிரகாரம் கடமையைப் பொறுப்பேற்ற கடிதம். - 02
6. பதவியில் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம். - 02

Download Doc

கிழக்கு மாகாண உள்ளீர்ப்புச் சரிபார்ப்புப் பட்டியல்

01. கிழக்கு மாகாண உள்ளீர்ப்பு விருப்புரிமைப் படிவம் - 04
02. முதல் நியமனக் கடிதப்பிரதி - 03
03. அதில் கடமையேற்ற கடிதப்பிரதி - 03
04. இறுதியாகப் பெற்ற பதவியுயர்வுக் கடிதப்பிரதி – 03
05. கடமையேற்ற கடிதப்பிரதி - 03
06. பதவியில் உறுதிப்படுத்தப்பட்ட கடிதப்பிரதி - 03

Download Doc

வெளிநாட்டு விடுமுறைக்கான சரிபார்ப்புப் பட்டியல்


01. விண்ணப்பம் (பொது 126) - 03
02. கோரிக்கைக் கடிதம் - 03
03. தேசிய அடையாள அட்டைப் பிரதி - 03
04. செல்லுபடியாகும் கடவுச்சீட்டுப் பிரதி - 03
05. பதவியில் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் - 02
06. பதிற் கடமை ஏற்பாடு - 03
07. சேமித்த பிணி லீவு விபரம் - மூலப்பிரதி 01 பிரதி 02
குறிப்பு : 30 நாட்களுக்கு மேற்பட்டதாயின் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் அனைத்திலும் மேலதிகமாக 01 பிரதி

Download Doc

பொ.நி.சு. 8/2005(iii) இன்படி அரச உத்தியோகத்தர்களுக்கான சொத்துக்கடன் விண்ணப்பச் சரிபார்ப்புப் பட்டியல்


01. சொத்துக்கடன் விண்ணப்பம் - 03
02. கோரிக்கைக் கடிதம் - 03
03. முதல் நியமனக்கடிதம் - 02
04. தேசிய அடையாள அட்டைப்பிரதி - 02
05. பதவியில் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் - 02
06. வங்கிக் கணக்குப் புத்தகப்பிரதி - 03
07. காணி உறுதிப்பத்திரம் - 03
08. நில அளவைப்படம் - 03
09. அனுமதிக்கப்பட்ட கட்டட வரைபடம் - 03
10. உத்தேச செலவு விபரம் - 03

Download Doc

கற்கை விடுமுறைக்கான செயலொழுங்குப் பட்டியல்


01. கற்கை விடுமுறைக்கான விண்ணப்பப்படிவம் - 03
02. பாடநெறிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகம் ஃ நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட கடிதத்தின் பிரதி - 03
03. கற்கை விடுமுறைக்காக விண்ணப்பிக்கும் கடிதம் - 03
04. விண்ணப்பதாரி கற்கை விடுமுறையினைப் பெற்றுக் கொள்ளும் காலத்துக்குள் அவரது கடமைத் தழுவலுக்கான ஏற்;பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர்/நிறுவனப் பொறுப்பாளரின் பரிந்துரை - 03
05. பதவியில் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்தின் பிரதி - 03
06. உடன்படிக்கை (தாபன விதிக் கோவையின் 8 ஆவது வாசகம்) - 03
07. முறி (தாபன விதிக் கோவையின் 15 ஆவது வாசகம்) - 03
08. தொடரும் பாடநெறி ஆசிரியர் ஃ உத்தியோகத்தரின் தொழில் விருத்திக்குரியதாக அதிபர் / நிறுவனப் பொறுப்பாளாரின் பரிந்துரை - 03
09. பரீட்சை நேர சூசி - 03



Download Doc

தாய்ப்பாலூட்டல் அனுமதிக்கான சரிபார்ப்புப் பட்டியல் (பிள்ளை பிறந்ததிலிருந்து 06 மாத காலம் வரை)


01. கோரிக்கைக் கடிதம் (பாடசாலையில் கடமையாற்றுபவராயின் அதிபரூடாக) - 01
02. பிள்ளையின் பிறப்புச்சான்றிதழ் பிரதி - 01
பிரசவ விடுமுறைக்கான சரிபார்ப்புப் பட்டியல்
01. கோரிக்கைக் கடிதம் (பாடசாலையில் கடமையாற்றுபவராயின் அதிபரூடாக) - 01
02. பிள்ளையின் பிறப்புச்சான்றிதழ் பிரதி - 01
03. மருத்துவச் சான்றிதழ் மூலப்பிரதி - 01
04. உயிர்வாழ் சான்றிதழ் (கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக)-01
05. விடுமுறை கணிப்பிடும் அட்டவணை (பாடசாலையில் கடமையாற்றுபவராயின் அதிபரூடாக) - 01

Download Doc

அரைச்சம்பள, முழுச்சம்பள பிரசவ விடுமுறைக்கான சரிபார்ப்புப் பட்டியல்


01. கோரிக்கைக் கடிதம் (பாடசாலையில் கடமையாற்றுபவராயின் அதிபரூடாக) - 01

Download Doc

ஓய்வு பெறல் முன்னனுமதிக்காக ஆசிரியர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்


01. பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் (மூலப் பிரதி) - 01 பிரதி 04
02. தேசிய அடையாள அட்டை - 05
03. நிரந்தர நியமனக் கடிதம் - 05
04. முற்திகதியிடல் நியமனக் கடிதம் - 05
05. இறுதியாகப் பெற்ற பதவியுயர்வுக் கடிதம் - 02
06. இறுதியாகச் செய்யப்பட்ட சம்பள மாற்றக் கடிதம் - 01
07. பதவியில் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் - 05
08. பெயர் மாற்றக் கடிதம் - 05
09. Pனு 03 குழசஅ - 05
10. கோரிக்கை கடிதம் - 03
11. துணையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் - மூலப்பிரதி 01 பிரதி 04
12. துணையின் தேசிய அடையாள அட்டைப்பிரதி - 05
13. 26 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் -முலப்பிரதி 01, பிரதி 04
14. விவாகபப்பதிவு - மூலப்பிரதி 01 பிரதி 04
15. தனியான வங்கிப் புத்தக முற்பக்கப் பிரதி - 02
16. னுளு 4 - மூலப்பிரதி 01 பிரதி 03
17. இறுதியாகப் பெற்ற சம்பளப்பட்டியல் பிரதி - 02

Download Doc